எண்ணச் சிதறள்கள்
1. நடப்பது எல்லாம் விதிப்படித்தான் என்றாள் கடவுள் வணக்கம் எதற்காக? விதியை மாற்ற ஆண்டவனால் கூட முடியாதுஅந்த விதியின் பலன்களை தாங்குகின்ற மன வலிமையும் உடல் வலிமையும் தர வேண்டித்தான் இறைவனை பிரார்த்திக்ன்றோம்.
2. ஏசுதாசன் ஒருவன் கேட்டான் " இந்து மதத்தில்தான் எத்தனை கடவுள்கள் என்று" தங்க நகை என்பது ஒரு அணீயும் ஆபாரணம்தான் அதை காதில் அணீயும்போது தோடு என்றும் ,கையில் , கழுத்தில் அணீயும்பொது வளையல் ,சங்கிலி என்று கூறுகின்றோம் அதுபோல இறைவன் என்பவ்ன் ஒருவனே அவன் செய்யும் தொழில்கலுக்கு எற்றவாறு பல வடிவங்களில் திகழுகின்றான்.
3. மாஹாவிஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றிய கமலத்தில் ப்ரம்மா தோன்றினான் இது எவ்வாறு சாத்தியமாகும் என்று கேட்கின்றனர் கன்னி மாதா ஆடவரின்றி கரு தரிக்கும் போது இதுவும் சாத்திய்மே.
4. கன்னி சிசுக்களை கருவறுக்கும் இநநாளிஏல் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் சிவப்பு விளக்கு சிங்காரிகள்.
5. செந்தமிழ் நாடென்றபோதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடினான் பாரதி செவிக்கு சுவை உண்ர்வு உண்டா? நாவிற்கல்லவா அது உண்டு.
6. ஓவ்வொரு பூக்களும் சொல்கிறதே என்று பிழைபட பாடினான் கவிஞர் விஜய் பூக்கள் என்று பண்மை வரும்போது எவ்வாறு சொல்கிற்தே என்ற ஒருமை வரும் சொல்கின்றதே என்றல்லவா வரவேண்டும்.
7. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ? என்று எழுதினான் கண்ணதாசன், குறைவுள்ள தங்கம் எவ்விதம் தரத்தில் சிறந்திருக்க முடியும் .? தஙக நகையில் குறையிருந்தாலும் தரத்தில் குறைவுதுண்டோ என்றல்லவ இருக்க வேண்டும்.
8. கண்ணதாசன் என்ற சக்கரை கவிஞனை இழந்த இந்த நேரத்தில் கிடைத்த இலுப்பை பூ தன் வைரமுத்து ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ தானே சக்கரை.
9. இந்திரன் தோட்ட்த்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே ' இது இலுப்பை பூ கவிஞனின் பாடல். மன்மத நாட்டுக்கு மந்திரியே என்ற வரிகள் சரி , இந்திரன் எப்போது முந்திரி சாகுபடி செய்தான்?
10. வைஷ்ணவர்களின் கீதை சொல்லுகிறது " எல்லா உலகத்திலும் உணரப்படும் பொருள் யாம்" என்று கீதையின் சாரத்தை இரண்டே வரிகளில் சொல்லுகிறது எஙகள் சைவ மதம் "தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி " எல்லா தேசங்களிலும் வணங்கப்படும் இறைவனே நீ வாழ்க " எத்தனை உன்னதமான வரிகள்.
11.கருட புராணத்தில் சொல்லியிருக்கிறது " சூத்திரன் என்பவன் தீண்டத் தகாதவன் புலையன், தேவதாசி,கம்மாள்ன் ஆகியோர் சுத்திரர்கள் என்று,ஆனால் பெருமாளை சுத்திரதாரி என்று கூறுகிறார்களே அப்ப்டியானல் பெருமாலும் ஒரு சூத்திரந்தான்.
12. நடிப்பும் ,துடிப்பும் இல்லாத ஒரு நடிகனை சூப்பர் ஷ்டாராக்கிக் கொண்டாடும் தரம் கெட்ட தமிழனை தூக்கி எறிந்துவிட்டு கன்னடியர்கலுக்கு அடி பணிந்த ரஜினிக்கு ஒரு கேள்வி "உன் ஒரு துளி வேர்வைக்கு ஒரு தங்கக்காசு அளித்த தமிழனுக்கு என் உயிரையே கொடுப்பேன் என்று பசப்பிய நீ கன்னடியர்களுக்கு அடி பணிந்தது ஏன்?
13.பூணுலை மார்பின் இடப்புறம் அணிவது ஏன் என என் பிராமண நண்பர்களை கேட்டேன் வேதம் படித்த அவர்களுக்கு தெரியவில்லை . மூன்று முடிச்சுக்கள் முறையே மனம்,வாக்கு ,காயம் இந்த மூன்றும் இதய சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இட்து புறம் அணிகிறார்கள்.
14. இந்தியாவில் முஷ்லீம்களுக்கு வேண்டிய அளவு உரிமைகள் அளிக்கபடவில்லை என்று சொல்லிஉள்ளாள் ஹிந்தி நடிகை சபனா ஆஷ்மி . இந்த அளவு பேச்சு சுதந்திரம் பாகிஷ்தானில் ஒரு இந்துவுக்கு கிடைக்குமா? எந்த முஷ்லீம் நாடு ஒரு ஹிந்துவை ஜனாதிபதி ஆக்கியுள்ளது?
15.ஏல்லா முசல்மான்கலும் தீவிரவாதிகள் இல்லை ஆனால் தீவிரவாதத்தில் ஈடுபடுவர்கள் அனைவரும் முசல்மான்கள் என்ற உண்மை மறுக்க முடியாது.
16.இஸ்லாமியர்கள் ஹிந்துக்களுக்கு நேர் எதிர் கருத்துக்கள் உள்ளவர்கள் நாம் கிழக்கில் கும்பிட்டாள் அவர்கள் மேற்கே கும்பிடுவார்கள்.நாம் ஒரு தாரம் மணந்தாள் அவர்கள் பல தாரம் மணப்பார்கள்.
17. இந்தியாவிலுள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் வயிற்றை நிரப்புவது இந்தியாவில் ஆனால் அவர்கள் உண்ர்வுகள் எல்லாம் பாகிஸ்தான் பக்க்ம் தான்.
18 இஸ்லாமிய்ர்கள் பல கோடி இந்தியாவில் உள்ளனர் அவர்கள் ஏன் முஸ்லீம் தீவிரவாதிகளை எதிர்த்து குரல் கொடுககவில்லை ?
19. ஹுஸைன் உலக புகழ் பெற்ற ஓவியர் என்பதில் மாற்று கருத்து இல்லை கலையில் மதம் நுழையக்கூடாது என்பது எறற்றுக்கொள்ளவேண்டிய கருத்து.ஸரஸ்வதியை நிர்வாணமக வரைந்த போது பாராட்டிய அவரது இனத்6தார்.நபிகள்.ஃபாதிமா இவர்களை நிர்வாணமாக வரைந்தள் ஒப்புக்கொள்வார்கள?
20.கர்ப்பில் சிறந்தவள் கண்ணகியா? இல்லை மாதவியா? என்றால் நிச்சயம் மாதவிதான் . கண்ணகி ஒரு குடும்பப்பெண்.,கற்புக்கடவுள் அவளிடம் கற்பு இருப்பதிள் என்ன ஆச்சாரியம் மாதவி ஒரு கணிகை அந்த சாக்கடையில் சந்தன மணம் வீசுவது ஆச்சரியமல்லவா?
Thank you for visiting my blog . Please post your views to govindhu@gmail.com